முரளியின் கண் ஜாடை அழகு, சுபாஷினியின் அதட்டல் அழகு
ராமச்சந்திரனின் மெல்லிய வெட்கம் அழகு, கூச்சம் அழகு, ஆழ் மனதின் ஆர்ப்பாட்டம் அழகு, பதட்டம் அழகு , தவிப்பு மிக அழகு ...
ஜானகியின் கூந்தல் சாயம் அழகு, காதோடு ஒட்டிப்போன குமிழ் அழகு, காதோரத்தில் கூந்தல் சேர்க்கும் மயிர் குச்சி அழகு, புருவம் இடையில் குங்குமம் அழகு, மை மிகைப்படுத்திய கண் அழகு, மஞ்சள் போர்வையில் வாத்து நடை கூட அழகு, ராம் மீது கொண்ட உரிமை அழகு, துயரத்தில் அலங்கோலமான மயிர் அழகு, காலம் கடந்த தூயரத்தில் விடும் கண்ணீர் அழகு, ரயில் பயணத்தில் குழந்தை சிரிப்பு அழகு, ஆண் உடையிலும் அவ்வளவு அழகு, கழுத்தில் தவழும் தாலி சரடு அய்யய்யோ அவ்வளவு அழகு...
மொத்தத்துல திரிஷா வேற ரேஞ்சு.... இருவரும் கார் கியரில் கை ஸபரிசிப்பது கவிதை...
I was able to see only Janu in the entire frame, but Ram comes across with some mind-blowing performance… Cinematography and Chinmayi voice needs special mention along with the Music Director who had let the emotions do the talking on many occasions than the BGM...
157 நிமிடங்கள் திரையில் கவிதை வடித்த இயக்குனரை பாராட்ட வார்த்தைகளே இல்லை...
We could ask for more such movies but not sure even if he will be able to pull it off again …
Could not imagine a better end to the movie... The lead pair not hugging till end gives just the perfect high...More than a movie it was a sweet journey and I just wanted it to continue... It was like walking with the one you loved the most irrespective of the place… It put a smile in my face and it has not gone away yet… Couldn’t understand why it is that way either…The best I can say is, it gave the same feeling you get, when the one you love gives u a wink and smile from a distance …
என்னமோ செஞ்சிடுச்சு.... என்னனு தெரியலை ...
If I were Ram I would have dropped Janu at Singapore airport... At least till Trichy being a domestic flight …
Even before watching the movie I had a positive vibe about the movie for no reason and I couldn't take anything negative on the movie... Now that I have watched, I can only smirk at those...
I would rather look a fool to people who don't like or give a damn about this movie instead of proving them wrong ...

No comments:
Post a Comment